இறந்த காதல் ஜோடிக்கும் திருமணம் செய்து வைத்த உறவினர்கள்!

உயிருடன் இருக்கும் போது காதல் ஜோடிகளை பிரித்த உறவினர்கள், அவர்கள் தற்கொலை செய்து இறந்த பிறகு அவர்களின் சிலைகளுக்கு திருமணம் செய்து வைத்த வினோத சம்பவம் ஒன்று இந்தியாவில் அரங்கேறியுள்ளது. இந்தியாவில் குஜராத் மாநிலம் டாபி மாவட்டத்தைச் சேர்ந்தவர் கணேஷ் (25) என்பவர் அதே பகுதியைச் சேர்ந்த ரஞ்சனா (22) என்பவரும் பல வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். அப்போது, “எனக்கு நல்ல வேலை கிடைத்த பிறகு நமது காதல் குறித்து வீட்டில் சொல்லலாம்” என ரஞ்சனாவிடம் கணேஷ் … Continue reading இறந்த காதல் ஜோடிக்கும் திருமணம் செய்து வைத்த உறவினர்கள்!